×

மதுரை வலையங்குளத்தில் உரிய சான்றிதழ் இல்லாமல் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது..!!

மதுரை: மதுரை வலையங்குளத்தில் உரிய சான்றிதழ் இல்லாமல் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் அழகர்சாமி கைது செய்யப்பட்டுள்ளார். புகாரின்பேரில் ஆட்சியர் சங்கீதா விசாரணை நடத்தியதில் அழகர்சாமி போலி மருத்துவர் என தெரியவந்ததால் கைது செய்யப்பட்டார்.

The post மதுரை வலையங்குளத்தில் உரிய சான்றிதழ் இல்லாமல் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Madurai network ,Madurai ,Anekarsamy ,Bharinbir ,Dinakaran ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...